எல்லாம் நிதானமாக நடந்தது
இல்லை
எல்லாம் அவசரமாக நடந்தது
எல்லாம் சுலபமாக முடிந்தது
இல்லை
எல்லாம் சிரமப்பட்டே முடிந்தது
எல்லாம் இன்பமாகவே மலர்ந்தது
இல்லை
எல்லாம் துன்பமாகவே விடிந்தது
எல்லாம் தெளிவாகவே இருந்தது
இல்லை
எல்லாம் குழப்பமாகவே இருந்தது
எல்லாம் கிடைத்தது
இல்லை
எதுவும் கிடைக்கவில்லை
எல்லாம் இருந்தது
இல்லை
எதுவும் இல்லை.
nice
ReplyDeleteஇந்த இரண்டுக்கும் இடைப்பட்டது தான் வாழ்க்கை....
ReplyDeleteஅழகிய சிந்தனை
அருமை.
ReplyDeleteநன்றி.