tag:blogger.com,1999:blog-5481825968768634765.post5826522242210540970..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: குழந்தைகளும் நீதிநெறி/நன்னெறி/அறிவுரைக் கதைகளும்--- சிறார் இலக்கியக்குறிப்புகள்உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-71416902440496955972020-11-16T08:27:51.249+05:302020-11-16T08:27:51.249+05:30நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரி. குறுக்கீடல்ல. த...நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரி. குறுக்கீடல்ல. தலையீடல்ல. அவர்களுக்குத் துணையாக, ஆதரவாக, வழிகாட்டியாக இருந்தாலே போதும். மிக்க நன்றி தோழர்.உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-86290900020900103912020-11-16T08:25:50.266+05:302020-11-16T08:25:50.266+05:30மிக்க நன்றி தோழர்.
மிக்க நன்றி தோழர்.
உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-23329526549086272322020-11-14T21:10:42.193+05:302020-11-14T21:10:42.193+05:30குழந்தைகள் உலகில் குழந்தையாய் பயணிக்க தூண்டிய அரும...குழந்தைகள் உலகில் குழந்தையாய் பயணிக்க தூண்டிய அருமையான கட்டுரை.பெற்றோர் எனும் முன்னத்தி ஏரை பின் தொடர்ந்தே குழ்ந்தைகள் எனும் பின்னத்தி ஏர் வருகிறது.சரியானவற்றை பெரியவர்களே கடைப்பிடிக்காமல் குழந்தைகளை கடைப்பிடிக்கச் சொல்வது சரியல்ல என்பதை பதிவு செய்திருப்பது சிறப்பு தோழர்.

புனைவையும் யதார்த்தத்தையும் குழந்தைகள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.நாம் தான் அவர்களின் உணர்தலில் குறுக்கீடு செய்து அவர்களின் இயல்பை மாற்ற முயற்சிக்கிறோம்.செடி அதன் போக்கில் இயல்பாக வளர்ந்தால் மரமாகும்.குறுக்கீடு செய்தால் வளர்ச்சி குறைந்து விடும்.அதுபோல் தான் குழந்தைகளின் உலகில் நாம் குறிக்கீடு செய்வதும் என்பதை இக்கட்டுரையில் அழகுற எடுத்துக் கூறியிருப்பது சிறப்பு.

குழந்தைகளோடு இயல்பாக பயணிக்க இக்கட்டுரை பெரிதும் உதவுகிறது.

பகிர்ந்தமைக்கு நன்றியும் அன்பும் தோழர் 🤝🙏😍Acuhealer Shanmugalakshmihttps://www.blogger.com/profile/01442459287316706899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-31547249581326258512020-11-13T09:47:47.405+05:302020-11-13T09:47:47.405+05:30குழந்தைகளின் இயல்பான சிந்தனைகள் அன்பின் நீதியிலானவ...குழந்தைகளின் இயல்பான சிந்தனைகள் அன்பின் நீதியிலானவை.
குழந்தை எழுத்துக்கான வழிகாட்டுதாகவும் கொண்டால் நல்ல கட்டுரை.தோழமையுடன்.., சம்ஸ்https://www.blogger.com/profile/08813076130027231467noreply@blogger.com