tag:blogger.com,1999:blog-5481825968768634765.post1732622149364886444..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: இரவின் காட்டில்..உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-48812022002352227282012-07-10T14:47:56.515+05:302012-07-10T14:47:56.515+05:30ஜானுடைய அக்கிரகாரத்தில் கழுதை, க்ரூர கிருத்தியங்கள...ஜானுடைய அக்கிரகாரத்தில் கழுதை, க்ரூர கிருத்தியங்கள், அம்ம அறியான், படங்களைப் பார்த்திருக்கிறேன், தோழர். அவர் எல்.ஐ.சி.யில் பணியாற்றியது என்ற தகவல் எனக்குப் புதிது. நன்றி.உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-20036718668577401302012-07-09T06:55:50.290+05:302012-07-09T06:55:50.290+05:30உதய சங்கர் அவர்களே! ஜாண் அவர்களின் "அக்கிரஹார...உதய சங்கர் அவர்களே! ஜாண் அவர்களின் "அக்கிரஹாரத்தில் கழுதை" என்ற தமிழ் திரை ப்படத்தைப் பார்த்திருக்கிறீர்களா! மிகச்சிறந்த படம்..அதனுடைய Film script புத்தகமாக வெளிவந்துள்ளாது. என்னிடமிருந்ததை மதுரை மார்க்ஸ் நூலகத்திடம் கொடுத்துவிட்டேன். அவர் எல்.ஐ.சி.யில் தான் முதலில் பணியாற்றினார். திரைப்படத்தின் மீதிருந்த ஆவலால் புனே திரப்படக் கல்லுரியில் செர்ந்தார். எல்.ஐ.சி நண்பர்கள் மாதாமாதம் பணம் அனுப்பி உதவி செய்தார்கள்.---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com